Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 28, 2020, 14:15 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். Read More
Dec 18, 2020, 09:05 AM IST
அமராவதியைக் கைவிட்டு மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Dec 4, 2020, 19:57 PM IST
60வது நாள் தொடர்கிறது. வொய் ப்ளட் சேம் ப்ளட் டாஸ்க்கில் பர்பாமன்ஸ் அடிப்படையில் 1-13 வரை தரவரிசைபடுத்த வேண்டும். Read More
Nov 21, 2020, 12:48 PM IST
“தபால் வாக்களிக்கும் முறை என்ற பாசக் கயிற்றை அறிமுகப்படுத்தி, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Oct 4, 2020, 10:46 AM IST
அறிக்கை, ஜிஎஸ்டி இழப்பீடு, ஜிஎஸ்டி கவுன்சில், அதிமுக அரசு.ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை Read More
Sep 29, 2020, 16:45 PM IST
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார் Read More
Sep 28, 2020, 09:23 AM IST
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More
Sep 24, 2020, 09:21 AM IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 8 நாள் முன்னதாகவே நேற்று முடிக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடத்தப்பட்டன. Read More
Sep 23, 2020, 15:16 PM IST
மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More