Oct 9, 2020, 13:02 PM IST
தமிழ், இந்தி. தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் 9 அற்புதமான படங்கள் உள்ளன. அமேசான் ப்ரைம் வீடியோ மொத்தமாக நேரடி-டிஜிட்டல் சேவையில் 19 திரைப்படங்களுக்கு வழங்க இருக்கிறது. Read More
Oct 8, 2020, 12:24 PM IST
பஸ், விமான டிக்கெட்டுகளை தொடர்ந்து இனி ரயில் டிக்கெட்டையும் அமேசான் மூலம் முன்பதிவு செய்யலாம். முதல் புக்கிங்கில் 10 முதல் 12 சதவீதம் வரை பணம் திரும்பக் கிடைக்கும்.அமேசான் பே மூலம் ஏற்கனவே பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. Read More
Oct 6, 2020, 17:05 PM IST
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவை வழங்க இந்தியா முழுவதிலும் 1 இலட்சத்திற்கும் அதிகமான உள்ளூர் கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் போன்றவற்றுடன் இணைந்து செயல்பட அமேசான் திட்டமிட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 20:58 PM IST
கணினி துறை சார்ந்த பணிகள் மற்றும் ஏனைய அடிப்படை தகுதிகளில் சிறந்தவராக இருத்தல் பணியில் 02 ஆண்டுகள் ஆவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியம் Read More
Oct 2, 2020, 16:15 PM IST
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது Read More
Sep 30, 2020, 11:25 AM IST
கருவியை தொடாமல் உள்ளங்கையைக் காட்டுவதன் மூலம் பணம் செலுத்தவும், குறிப்பிட்ட கட்டடத்துக்குள் செல்ல அனுமதி பெறவும் முடியும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Sep 23, 2020, 17:37 PM IST
தினந்தோறும் அமேசானில் எந்த பொருட்கள் எல்லாம் ஆஃபரில் கிடைக்கிறது என்பது பற்றிய கட்டுரை இது. Read More
Sep 17, 2020, 17:06 PM IST
இந்நிறுவனம் இணைய வழி வர்த்தக தளமான அமேசான் உடன் கைகோர்த்து உள்ளது. தங்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கவும் , அவர்களின் இருப்பிடத்திற்கே பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உறவை ஏற்படுத்தி உள்ளது நிறுவனம். Read More
Sep 14, 2020, 12:16 PM IST
விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை அனுப்பி உயிரி தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது என சந்தேகம் தெரிவித்துள்ளது அமெரிக்கா . Read More
Sep 9, 2020, 10:46 AM IST
Forbes பத்திரிகை வெளியிட்ட அமெரிக்காவின் பணக்காரர்கள் வரிசை வெளியிட்டுள்ளது . இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos முதலிடம் பெற்றுள்ளார். Read More