Aug 4, 2020, 13:38 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகர் வனிதா போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சூரியா தேவியை போலீஸார் கைது செய்தனர். Read More
Aug 3, 2020, 12:07 PM IST
ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். Read More
Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Oct 10, 2019, 17:04 PM IST
தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: Read More
Oct 4, 2019, 07:23 AM IST
காமெடி நடிகர்கல் எல்லாம் ஹீரோ ம்மைவிட்டதால் யோகிபாபுவின் காடுல்தன் இப்ப மழை. காமெடியாகவும் நடித்துக்கொள்கிறார். Read More
Sep 16, 2019, 20:43 PM IST
வித்யா பாலன் நடிப்பில் உருவாகவுள்ள சகுந்தலா தேவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
Sep 4, 2019, 14:02 PM IST
சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை கண்டு, அவரது மகள்கள் ஜான்வி, குஷி பரவசம் அடைந்தனர். Read More
Jul 29, 2019, 14:08 PM IST
மக்களவையில் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி குறித்து ஆட்சேபகரமான வார்த்தைகளை பேசிய சமாஜ்வாடி உறுப்பினர் ஆசம்கான் மன்னிப்பு கேட்டார். Read More
Jun 3, 2019, 12:20 PM IST
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
May 27, 2019, 21:08 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More