Dec 12, 2020, 17:23 PM IST
வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Read More
Dec 7, 2020, 10:11 AM IST
தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்குப் பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. Read More
Nov 23, 2020, 16:36 PM IST
இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் நோய் பரவல் குறித்து அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 23, 2020, 09:01 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. Read More
Nov 19, 2020, 11:55 AM IST
இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது. Read More
Nov 16, 2020, 21:37 PM IST
இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. Read More
Nov 10, 2020, 13:36 PM IST
காவல் துறையை பொதுமக்களின் நண்பனாக்க பல புதிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. Read More
Nov 7, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80,786 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெறும் 2370 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Nov 5, 2020, 10:12 AM IST
கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்னும் பலருக்கு பரவி வருகிறது. Read More
Oct 30, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்தது. Read More