Feb 15, 2021, 11:11 AM IST
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலம் வரும் மே13ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Feb 15, 2021, 10:53 AM IST
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 11, 2021, 14:17 PM IST
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகையில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் மவுனம் சாதிப்பது அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தார். Read More
Feb 7, 2021, 17:38 PM IST
ஈரோடு அருகே விதிகளை மீறி செயல்பட்ட 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் உள்ள கால்வாயில் கலக்கச் செய்து வந்தன. Read More
Feb 7, 2021, 16:01 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
Feb 2, 2021, 11:53 AM IST
மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாகக் கிருமிநாசினி(சானிடைசர்) கொடுக்கப்பட்டதால், 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று(பிப்.1) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. Read More
Jan 29, 2021, 09:38 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் நோயைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 25, 2021, 14:08 PM IST
எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More
Jan 21, 2021, 18:00 PM IST
மத்திய அரசு வரும் 2024 மற்றும் 2028 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More