Apr 7, 2021, 11:35 AM IST
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More
Apr 6, 2021, 11:37 AM IST
அவர் எந்த வேடத்தில் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 28, 2021, 20:00 PM IST
அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Read More
Mar 26, 2021, 19:55 PM IST
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Mar 11, 2021, 21:27 PM IST
தமிழ் பின்னணி பாடகர்களுள் குறுகிய காலத்தில் மக்களை தனது இனிமையான குரல் மூலம் கவர்ந்தவர் சித் ஸ்ரீராம். Read More
Mar 5, 2021, 21:19 PM IST
சீக்ரெட் சாட்ஸ் என்னும் இரகசிய உரையாடல்களில் மட்டுமே செய்திகளை தானாகவே அழிந்துபோகும் (செல்ஃப் டெஸ்டிரக்ட்) வசதியை பயன்படுத்த முடியும். Read More
Mar 3, 2021, 19:48 PM IST
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குப்பை அல்ல பயன்படுத்தப்படும் பேட்டரி ஆட்டோக்கள் பதிவு பெறாமலும் காப்பீடு செய்யாமலும் இயக்கப்படுகின்றன Read More
Feb 26, 2021, 16:04 PM IST
சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More
Feb 24, 2021, 09:46 AM IST
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். Read More
Feb 23, 2021, 17:28 PM IST
விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். Read More