Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Aug 20, 2020, 10:45 AM IST
நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது. Read More
Aug 19, 2020, 10:16 AM IST
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் இரு வேடங்களில் நடித்தார் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து பிரபாஸிடம் மற்றொரு பாகுபலியை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் முற்றிலும் கமர்ஷியல் ரீதியான சாஹோ படத்தில் நடித்தார். Read More
Dec 2, 2019, 17:07 PM IST
வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி காட்சியில் சூரி நடித்திருப்பார். Read More
Oct 11, 2019, 18:17 PM IST
வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிவிடுகிறார் சிருஷ்டி டாங்கே. Read More
Oct 10, 2019, 09:45 AM IST
நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More
Jul 3, 2019, 17:21 PM IST
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல். Read More
Apr 29, 2019, 10:39 AM IST
பெங்களூரு, ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Nov 10, 2018, 19:23 PM IST
காலையில் எழுந்தவுடன் நாம் கேட்கின்ற முதல் வார்த்தை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை பிரஷ் பண்ணு ஆனால் உண்மையில் சொல்லபோனால் நாம் காலையில் பல் துலக்குவது தவறான செயலாகும் Read More
Aug 17, 2018, 09:10 AM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு விரைகிறார். Read More