May 4, 2021, 10:21 AM IST
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
May 4, 2021, 10:00 AM IST
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்கு உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார். Read More
May 4, 2021, 06:14 AM IST
ஸ்டாலின் வெற்றிக்காக பெண் தொண்டர் செய்த காரியம்...! பரமக்குடியில் பரபரப்பு...! Read More
May 3, 2021, 14:47 PM IST
மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 3, 2021, 12:46 PM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலினும் பதிலளித்துள்ளார். Read More
May 3, 2021, 11:25 AM IST
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். Read More
May 3, 2021, 11:14 AM IST
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கை தான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும் அதிமுகவே அதிக இடங்களை வென்றிருக்கிறது. Read More
May 3, 2021, 10:27 AM IST
முதல்வர் நாற்காலியில் அமரும் ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்..! Read More
May 3, 2021, 09:50 AM IST
திமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…? Read More
May 2, 2021, 19:06 PM IST
திமுக கூட்டணி 156 இடங்களை வசப்படுத்தும் நிலையில் இருந்தது. Read More