Oct 19, 2020, 11:49 AM IST
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். Read More
Oct 8, 2020, 14:02 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம். Read More
Oct 7, 2020, 11:33 AM IST
சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து முதல் நாளான பிக் பாஸ் வீட்டில் ஷிவானியை வார்த்தையால் தாக்கி அவரை வம்புக்கு இழுத்தனர். Read More
Oct 2, 2020, 22:59 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல் இன்று வரை சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் வனிதா விஜயகுமார். Read More
Sep 28, 2020, 12:09 PM IST
பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது. Read More
Aug 28, 2020, 16:01 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் 3வது திருமண விவகாரத்தில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, டைரக்டர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன், மற்றும் சூரியதேவியுடன் மோதியவர் நடிகை வனிதா. போலீஸ் வரை மட்டுமல்ல கோர்ட் வரை இந்த விவகாரம் சென்றதுடன் அவர்களைத் தெறிக்கவிட்டார். Read More
Aug 25, 2020, 16:22 PM IST
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார். பீட்டர் பாலுக்கும் இது 2வது திருமணம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியிடம் அனுமதி பெறாமல் அல்லது சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவைத் திருமணம் செய்ததாக பிரச்சனை எழுந்தது. Read More
Aug 5, 2020, 11:07 AM IST
வனிதா பீட்டர் பால் திருமண விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கேட்டனர் லட்சுமி ராமகிருஷ்ணன்., கஸ்தூரி இவர்களுடன் சூரியாதேவி என்ற பெண்ணும், டைரக்டர், டிவி நடிகர் நாஞ்சில் விஜயனும் சேர்ந்துகொண்டனர். Read More
Aug 4, 2020, 14:25 PM IST
நடிகர் வனிதா, பீட்டர்பால் திருமணம் கடந்த 2 வாரத்துக்கு முன்பு நடந்தது. வனிதா 3வது திருமணமாக இருந்தாலும் முறைப்படி தனது முன்னாள் கணவர்களிடம் விவாகரத்து பெற்றிருந்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் தனது முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார். Read More
Aug 3, 2020, 12:07 PM IST
ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். Read More