Oct 16, 2020, 14:54 PM IST
தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிராம சபை கூட்டத்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Oct 5, 2020, 17:59 PM IST
நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 18:12 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது. Read More
Sep 7, 2020, 18:11 PM IST
தற்பொழுது இருக்கும் காலத்தில் வெயிலின் தாக்கம் பயங்கரமாக உள்ளதால் கொஞ்ச நேரம் வெளியே சென்றாலும் உடம்பில் உள்ள சக்தியெல்லாம் குறைந்து விடுகிறது. Read More
Aug 29, 2020, 16:10 PM IST
நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்..இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள். Read More
Aug 26, 2020, 10:42 AM IST
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் Sanad Adarsh Gram Yojana சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். Read More
Aug 13, 2020, 14:59 PM IST
ஸ்பெயினின் புகழ்பெற்ற செவில் பிராந்தியத்தில் உள்ள எஸ்டெபா கிராமம் பருவமழையால் உருக்குலைந்து போயுள்ளது. செவ்வாயன்று இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை எஸ்டெபா கிராமத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Dec 10, 2019, 13:54 PM IST
கடலூர் மாவட்டம், நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சட்ட பஞ்சாயத்து புகார் கொடுத்துள்ளது. Read More
Oct 12, 2019, 18:37 PM IST
ரஜினி நடித்துள்ள தர்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Read More
Sep 18, 2019, 15:16 PM IST
பிரதமர் மோடி ஒருவருக்காக சர்தார் சரோவர் அணையை வேகமாக நிரப்பி, ஆயிரக்கணக்கானோரை மூழ்கடிக்கிறார்கள். மறுவாழ்வு பணிகளையே மேற்கொள்ளாமல், பிரதமரின் பிறந்த நாளுக்காக அணையை நிரப்பியுள்ளார்கள் என்று மேதா பட்கர் ஆவேசமாகக் கூறியுள்ளார். Read More