Aug 27, 2019, 11:25 AM IST
நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Aug 20, 2019, 13:53 PM IST
சந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். Read More
Aug 2, 2019, 22:48 PM IST
இந்தியாவின் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. 4 -வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்து சென்றதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. Read More
Jul 23, 2019, 13:50 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை ஏவி விண்வெளித் திட்டத்தில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடே புகழ்ந்து வருகிறது.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் இந்த முன்னேற்றம் பெற ஜவஹர்லால் நேரு தான் காரணம்.சந்திரயான் திட்டத்திற்கு முதன்முதலாக ஒப்புதல் வழங்கியதும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்ததை கேலி செய்யும் வகையில், குரங்கிலிருந்த வந்தவன் தான் மனிதன். அதனால் எல்லாப் பெருமையும் குரங்குகளுக்கே சேரும் என்று குசும்புத்தனமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சுப்பிர Read More
Jul 22, 2019, 15:34 PM IST
நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக உலக நாடுகளில் முதல் நாடாக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் Read More
Jul 21, 2019, 17:21 PM IST
சந்திரயான்-2 செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தில் இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என்றும் திட்டமிட்டபடி நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரித்துள்ளார். Read More
Jul 18, 2019, 11:50 AM IST
சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 15, 2019, 13:28 PM IST
இன்று அதிகாலை விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்ணில் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 14, 2019, 10:36 AM IST
நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. Read More
May 2, 2019, 13:10 PM IST
நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது Read More