Dec 21, 2020, 11:37 AM IST
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்மேனும், உதவியாளருமான ஷாபு புல்பள்ளி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Dec 16, 2020, 17:25 PM IST
உடல் பருமனாக இருப்பவர்கள் எப்பாடுபட்டாவது தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து கொண்டு இருப்பார்கள். Read More
Dec 14, 2020, 20:59 PM IST
திருவனந்தபுரத்தில் இன்று மாலை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரழந்தார். Read More
Dec 7, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல டிவி நடிகை திவ்யா பட்னகர் (34) சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். Read More
Dec 1, 2020, 21:20 PM IST
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். Read More
Nov 26, 2020, 19:45 PM IST
அனைத்து சுகாதார விசயங்களாலும் மரடோனாவின் உடல்நிலையில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது Read More
Nov 25, 2020, 09:33 AM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். Read More
Nov 21, 2020, 12:17 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். Read More
Nov 19, 2020, 19:38 PM IST
போரிஸ் ஜான்சனின் சுற்றுசூழல் திட்டத்தின் 10 அம்சத்தின் கீழ், இது செயல்படுத்தப்படும். Read More
Nov 16, 2020, 12:26 PM IST
இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி கடந்த வருடம் பிக் பாஸில் செல்ல வாய்ப்பு கிடைத்ததை அடித்து சரியான முறையில் கையாண்ட லாஸ்லியா பல்லாயிர கணக்கான தமிழ் மக்களை கவர்ந்தார். Read More