Oct 18, 2020, 14:48 PM IST
தன்னுடைய 14வது வயதில் ஒரு படத்தில் நடித்த பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அந்த படத்தில் நடித்த சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். Read More
Oct 18, 2020, 09:19 AM IST
நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Oct 15, 2020, 15:58 PM IST
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. இதில் விதிமுறைகளை மீறி மணல் கடத்தியதாகப் பொட்டல் ராஜா நகரைச் சேர்ந்த ஜான் பீட்டர்(29), ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன் மகாதேவியைச் சேர்ந்த மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . Read More
Oct 6, 2020, 11:27 AM IST
ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More
Aug 17, 2020, 10:43 AM IST
விஜய் தேவரகொண்டா தெலுங்கில் நடித்த அர்ஜூன் ரெட்டி படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படம் தமிழில் துருவ் விக்ரம் ஹூரோ அறிமுகப்படமாக அமைந்தது. அதில் அவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது. பனிதா சந்து ஹீரோயினாக நடித்தார். Read More
Nov 5, 2019, 13:44 PM IST
உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பெட் கட்டி, 41 முட்டைகளை குடித்தவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 13, 2019, 20:08 PM IST
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டக்காரி நீதான் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Jul 24, 2019, 18:08 PM IST
சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐக்கும், தமிழ்நாடு உள்பட 5 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jul 21, 2019, 20:44 PM IST
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் சாண்விச் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More