Nov 7, 2020, 19:53 PM IST
குப்கார் கூட்டமைப்பு என்ற அமைப்பை காஷ்மீரின் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 31, 2020, 09:57 AM IST
கேன்சர் எனப்படும் புற்று நோய் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். கேன்சர் பாதிப்புக்கு திரையுலகில் பல நடிகர், நடிகைகள் உள்ளாகி இருக்கின்றனர். இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், மனிஷா கொய்ராலா எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருமே அமெரிக்கா சென்று மருத்துவமனையில் வருடக் கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பினர் Read More
Oct 17, 2020, 12:18 PM IST
பல்வேறு பிரபலங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலாவும் பாதிக்கப்பட்டார். Read More
Oct 5, 2020, 17:52 PM IST
கொரோனா காலகட்டத்தில் சில நடிகர்கள் அதிர்ச்சி மரணம் அடைந்தனர். இரண்டு மாதத்துக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் அடுத்தடுத்து மரணம் அடைந்து திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். Read More
Aug 26, 2020, 16:07 PM IST
நடிகர் விஜய் ரசிகர் நண்பா என்குறிப்பிடுவார். அவரது வாழ்க்கையிலும் சில நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சஞ்ஜீவ். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சஞ்சீவ், விஜய்க்கு ஒரு போன் செய்தார். Read More
Aug 23, 2020, 12:11 PM IST
பாலிவுட் போலவே கோலிவுட், டோலிவுட்டிலும் நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் பிரபு, துருவ் விக்ரம், சாந்தனு, பிரித்வி எனப் பல நடிகர்களும், கீர்த்தி சுரேஷ், கார்த்திகா, துளசி எனப் பல நடிகைகளும் வாரிசு நட்சத்திரங்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். Read More
Aug 19, 2020, 10:08 AM IST
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 9ம் தேதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது. Read More
Aug 12, 2020, 18:00 PM IST
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. Read More
Aug 12, 2020, 11:39 AM IST
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. Read More
Aug 10, 2020, 18:21 PM IST
இந்தி சீனியர் நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வெளி நாடு சென்று கொரரோனா ஊரடங்கில் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி உள்ளனர். மும்பையில் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார் சஞ்சய் தத். திடீரென்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன் தினம் இரவு மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் Read More