Dec 28, 2018, 16:30 PM IST
சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Dec 27, 2018, 16:24 PM IST
'விருதுநகர், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். 'முதல் நடவடிக்கையே அவர் மீதுதான் எடுக்கப்பட வேண்டும்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். Read More
Dec 19, 2018, 09:33 AM IST
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கி உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் Read More
Dec 18, 2018, 12:58 PM IST
குட்கா ஊழல் வழக்கில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாவது உறுதியாகிவிட்டது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விஜயபாஸ்கர் முரண்டு பிடிப்பதால் அவரது பதவியை பறித்து அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 17, 2018, 13:36 PM IST
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது. Read More
Dec 15, 2018, 18:01 PM IST
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 14, 2018, 10:34 AM IST
புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 10, 2018, 22:37 PM IST
குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். Read More
Dec 2, 2018, 09:00 AM IST
தாம் இந்தியாவுக்கு திரும்பினால் அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,000 கோடி கடன் பெற்று தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார். Read More
Nov 25, 2018, 14:47 PM IST
சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More