Nov 6, 2020, 11:47 AM IST
மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா ,அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கின்றனர். இவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். Read More
Nov 5, 2020, 14:10 PM IST
மோடி அரசு மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் அம்மாநிலத்தில் 32 இடங்களில் ரயில் தண்டவாளங்களின் மீது அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் அம் மாநிலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன . Read More
Nov 1, 2020, 16:26 PM IST
கோழிகளை வளர்க்க சிக்கன் விற்பனை நிறுவனங்கள் தரும் கூலி மிகக் குறைவாக இருக்கிறது இதை அதிகரித்து தரவேண்டுமென்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Oct 4, 2020, 14:42 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் துறை சட்டங்களை எதிர்த்து வரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த 10 மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. Read More
Nov 1, 2019, 10:42 AM IST
சென்னை, நவ. 1 அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. Read More
Oct 31, 2019, 15:22 PM IST
காலமுறை ஊதியம், பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Oct 7, 2019, 08:32 AM IST
தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 19, 2019, 09:59 AM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2019, 12:54 PM IST
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More