Jan 13, 2020, 22:14 PM IST
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். Read More
Jan 13, 2020, 22:00 PM IST
ஏ.ஆர்/முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கி ரசிகர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தாலும் வசூல் ரீதியாக இன்னும் நிற எதிர்பார்ப்பு இருக்கிறது. Read More
Jan 13, 2020, 08:53 AM IST
சென்னை பாடி சுரேஷ் கொலையில் தொடர்புடையவன்தான் அப்துல் சமீம். சமீபத்தில் அந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த அவன் உட்பட மூன்று பேர் பிணையில் வெளிவந்த நிலையில், அவர்கள் தலைமறைவானது குறித்து பதிவிட்டிருந்தேன். Read More
Jan 11, 2020, 20:49 PM IST
கோலி சோடாவே, கறி குழம்பே என்று தொடங்கும் ரவுடி பேபி பாடல் மாரி 2ம் பாகம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு தனுஷும், சாய்பல்லவிவும் செம்ம குத்தாட்டம் போட்டனர். Read More
Jan 11, 2020, 20:28 PM IST
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். Read More
Jan 11, 2020, 20:24 PM IST
தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவின் வசுமதி, கயத்தாறு ஒன்றியத் தலைவராக அ.ம.மு.க.வின் மாணிக்கராஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 11, 2020, 08:32 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. Read More
Jan 11, 2020, 08:18 AM IST
ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார். Read More
Jan 10, 2020, 22:59 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது. Read More
Jan 10, 2020, 09:55 AM IST
43-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. Read More