Jul 2, 2020, 10:28 AM IST
தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இம்முறை பிக்பாஸ் 4வது சீசன் நடக்கவிருக்கிறது. கடந்த 3 முறை நடந்த நிகழ்ச்சிகளை ஜூனியர் என் டி ஆர், நானி மற்றும் ரம்யா கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினர். 4வது சீசன் நடத்த நடிகை சமந்தாவிடம் கேட்டு அணுகியதாகக் கூறப்படுகிறது. Read More
Jul 1, 2020, 15:12 PM IST
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். இதையடுத்து பீட்டரின் மனைவி போலீசில் புகார் அளித்தார். முறைப்படி என்னிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். Read More
Jun 30, 2020, 19:15 PM IST
நடிகை மீரா மிதுன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுண்டு. இம்முறை நடிகை கங்கனா ரனாவத்தை வம்புகிழுத்திருக்கிறார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். Read More
Jun 28, 2020, 11:52 AM IST
சிபி நடித்த வால்டர் மற்றும் அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் அழைப்பாளராக பங்கேற்றவர் சனம் ஷெட்டி. Read More
Jun 21, 2020, 14:36 PM IST
மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் வனிதா விஜயகுமார். கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாக ரத்து செய்த நிலையில் டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி 3வதாக திருமணம் செய்கிறார். இதற்கு நெட்டிஸன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
May 7, 2020, 17:07 PM IST
நடிகை மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருப்பதுடன் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். இவரைப்பற்றி சிலர் விமர்சித்து மெசேஜ் வெளியிடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குப் புகார் அனுப்பினார். Read More
Apr 28, 2020, 14:15 PM IST
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். Read More
Apr 22, 2020, 09:37 AM IST
டைரி ஆஃப் பட்டர்பிளை. அக்சர் 2 போன்ற இந்திப் படங்களில் நடித்திருப்பவர் சோபியா ஹயாத். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சோபியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்கள் வெளியிடுவார். Read More
Apr 16, 2020, 14:39 PM IST
தமிழில் குரு சோமசுந்தரம் நடித்த வஞ்சகர் உலகம், மற்றும் செவன் ஆகிய படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்ப்ரோஸ். இவர் கர்ப்பமாக இருக்கிறாராம். Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More