Dec 26, 2020, 09:32 AM IST
ஆந்திராவில் வங்கிகளின் வாயில்களில் குப்பைகளைக் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இது ஜெகன் மோகன் அரசின் நாகரீகமற்ற செயல் என்று சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். Read More
Dec 26, 2020, 09:12 AM IST
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். Read More
Dec 25, 2020, 20:26 PM IST
6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2020, 18:48 PM IST
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2020, 10:54 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 20:34 PM IST
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியதாக சந்தேகம் எழுந்துள்ளது. Read More
Dec 24, 2020, 17:25 PM IST
தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). Read More
Dec 24, 2020, 13:07 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Dec 24, 2020, 09:42 AM IST
பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது. Read More
Dec 24, 2020, 09:32 AM IST
மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More