Apr 14, 2020, 09:00 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரிய பட்ஜெட் படங்கள் சிறு பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதுடன் தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கின்றன. 14ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏப்ரல் 30வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 31, 2020, 12:21 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான தடை நீடிக்கும். Read More
Mar 30, 2020, 10:16 AM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது. Read More
Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More
Mar 23, 2020, 14:00 PM IST
முடக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 10:12 AM IST
சார்க் நாடுகளுக்காக கொரோனா தடுப்பு அவசர நிதியை நாமே ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்கு இந்தியா சார்பில் ஒரு கோடி டாலர் ஒதுக்குகிறேன் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 13:42 PM IST
ஏழு மாதமாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Feb 13, 2020, 15:46 PM IST
ஜம்மு காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள் இன்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் ஆப்கன் தூதர் போட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பி விட்டது. Read More
Feb 12, 2020, 12:04 PM IST
காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது. Read More