Aug 28, 2020, 12:39 PM IST
பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Aug 27, 2020, 13:59 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர் விகிதத்தில் டெல்லி, தமிழ்நாடு முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், 25 லட்சத்து 23,772 பேர் வரை நோயில் இருந்து குணம் அடைந்துள்ளார்கள். Read More
Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Aug 26, 2020, 14:49 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 57.77 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 36.7 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. Read More
Aug 25, 2020, 19:51 PM IST
முதல் மாநிலமாக, கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்தியுள்ளது. Read More
Aug 25, 2020, 18:26 PM IST
கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கியதுடன் டிவி சீரியலாக சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மற்றும் ஆட்டோ சங்கர் ஆகிய சீரியலை இயக்கியவர் கவுதமன். தமிழர் குடியரசு கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளார்.இயக்குநர் கவுதமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 25, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது Read More
Aug 24, 2020, 18:22 PM IST
மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 21, 2020, 20:04 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த 14 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More