Sep 7, 2020, 11:39 AM IST
செப்டம்பர் முதல் வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலையானது ஏற்றத்துடன் முடிந்தது. கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4888 விற்பனையானது . இந்நிலையில் இந்த வாரத் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூபாய் 3 குறைந்து 4885க்கு விற்பனையாகிறது. Read More
Sep 6, 2020, 16:45 PM IST
இந்தியாவிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு கண்ணூர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. Read More
Sep 5, 2020, 11:06 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் இருந்தது ஆனால் நேற்றிலிருந்து சற்று உயரத் தொடங்கியது இன்றும் சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,879 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 9 ஏற்றம் கண்டு கிராமானது 4888க்கு விற்பனையாகிறது. Read More
Sep 4, 2020, 11:54 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் இன்று சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,875 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 11ஏற்றம் கண்டு கிராமானது 4886 க்கு விற்பனையாகிறது. Read More
Sep 3, 2020, 15:11 PM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,911 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 34 குறைந்து கிராமானது 4877க்கு விற்பனையானது. Read More
Aug 31, 2020, 17:15 PM IST
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேரடியாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் அந்த பணத்தை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த 2015 ம் ஆண்டு கொண்டு வந்தது தங்கப்பத்திரம் வெளியீடு. Read More
Aug 31, 2020, 17:06 PM IST
இந்தியக் கலாச்சாரத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது தங்கம் . அதனால் தான் தங்கத்தின் மீதான மோகம் இன்னும் குறைந்த பாடில்லை . தங்கத்தை அதன் தரத்திற்கு ஏற்ப பல நிலைகளாகப் பிரிக்கலாம் . மேலும் நாம் தங்கத்தை காரட் ( Karat ) என்ற அளவீட்டின் அடிப்படையில் தான் குறிப்பிடுகிறோம். Read More
Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2019, 13:11 PM IST
மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. Read More
Nov 21, 2019, 13:27 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More