Oct 4, 2019, 07:32 AM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தொடக்க விழா இன்று படப்பிடிப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். Read More
Oct 1, 2019, 16:23 PM IST
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 28, 2019, 13:27 PM IST
சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்.11ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Sep 27, 2019, 11:54 AM IST
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன. Read More
Sep 26, 2019, 21:50 PM IST
விஜயின் பிகில் படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என கூறப்படுகிறது. Read More
Sep 26, 2019, 21:47 PM IST
சுந்தர்.சி இயக்கியுள்ள ஆக்ஷன் தீரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Sep 24, 2019, 20:12 PM IST
பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 21, 2019, 21:09 PM IST
நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் தற்போது அரை டஜனுக்கு மேலான திரைப்படங்கள் இருக்கின்றன. Read More
Sep 19, 2019, 16:31 PM IST
தளபதி 65 படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பேரரசு மனம் திறந்துள்ளார். Read More