Sep 10, 2020, 21:32 PM IST
actor prithviraj clarifies about his car racing with actor dulquer salmaan. Read More
Sep 9, 2020, 18:06 PM IST
எதிரிகளை துப்பாக்கியால் சுடக்கூடிய மொபைல்போன் விளையாட்டை நீங்கள் விரும்பினால் ஸ்னைப்பர் இந்தியா (Sniper India) ஏற்றதாகும். மொபைல் போன் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் இந்திய நகரங்களில் சண்டை நடப்பதுபோன்று இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 10:11 AM IST
நடிகை கங்கனா ரனாவத் பேச்சுத்தான் கடந்த சில மாதமாக திரையுலகம் முழுவதும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணியாக நடித்தபோதே அப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷிடம் மோதல் ஏற்பட்டது. சில காட்சிகளை ரீஷூட் செய்யும்படி கங்கனா கேட்டபோது கிருஷ் மறுத்து வெளியேறினார். Read More
Sep 8, 2020, 18:30 PM IST
சமீபத்தில் #இந்திதெரியாதுபோடா என்ற ஹேஸ்டேக் பிரபலமானதையடுத்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்தி ஆதரவாளர்கள் பகிர்ந்து வரும் வேளையில், சிலர் கொடுக்கற காசுக்கு மேல கூவுறான்டா கொய்யாலே எனும் லிவிங்ஸ்டனின் சினிமா வசனம் போல இந்தி மொழிக்கு முட்டு கொடுப்பதை பார்க்க முடிகிறது. Read More
Sep 8, 2020, 18:11 PM IST
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீடியோ கேமில் தோற்றதால் ஆத்திரமடைந்து 9 வயது சிறுமியை 11 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 8, 2020, 15:15 PM IST
கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. Read More
Sep 8, 2020, 10:48 AM IST
கடந்த 3 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு ரசிகர்களிடையே பேசப்பட்டது. இம்முறை கமலின் புரோக்களே பிக்பாஸ் 4 பற்றிய பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது. Read More
Sep 6, 2020, 11:42 AM IST
ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர். Read More
Sep 5, 2020, 11:50 AM IST
மொழி, நினைத்தாலே இனிக்கும் போன்ற தமிழ்ப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் பிரித்வி ராஜ். தற்போது முழுக்க மலையாள படங்களில் கவனம் செலுத்துவதுடன் சொந்தமாக படம் தயாரிக்கிறார். Read More
Sep 3, 2020, 19:45 PM IST
கொரோனா ஊரடங்கு திரையுலகை மட்டுமல்லாது திரையுலக ரசிகர்களின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டது. தங்களுக்கு பிடித்தமா ஹீரோக்களை ஆங்காங்கே சந்தித்து மகிழ்ச்சி அடைந் தவர்கள் கடந்த 5 மாதமாக கட்டிப் போட்டதுபோல் முடங்கி உள்ளனர். விஜய், அஜீத் போன்றவர்களின் பழைய படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைகின்றனர். Read More