Aug 16, 2018, 08:21 AM IST
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று காலமானார். Read More
Aug 15, 2018, 15:41 PM IST
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுபவர்களை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வேட்டையில் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசிப்போர் மற்றும் நுழைய முயற்சித்தோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்க குடிபுகல் மற்றும் சுங்க துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 14, 2018, 19:25 PM IST
இணையதளங்களின் பெயர்கள் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த மொழியில் உள்ளடக்கம் இருந்தாலும் பெயர்களை ஆங்கிலத்தில் தான் தட்டச்சு செய்து தளங்களை பார்க்க முடிகிறது. இனி அந்த நடைமுறை மாறப்போகிறது. தமிழ் மொழி இணையதளம் என்றால், பெயரையும் இனி தமிழிலேயே தட்டச்சு செய்து கொள்ள முடியும். Read More
Aug 12, 2018, 08:43 AM IST
செஸ் விளையாட்டில் உலக தரத்தில் நான்காம் இடம் வகிக்கும் ஸ்ரேயாஸ் ராயல், இங்கிலாந்தில் வசிப்பதற்கு உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரேயாஸின் தந்தை ஜிதேந்திர சிங்கின் விசா போராட்டம் வெற்றியாக முடிந்துள்ளது. Read More
Aug 9, 2018, 08:39 AM IST
ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்ய உதவும் வயாக்ரா மாத்திரையை ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. Read More
Aug 6, 2018, 08:40 AM IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களில் விராட் கோஹ்லி முதலிடம் பெற்றுள்ளார்.  Read More
Aug 5, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் இந்தியர் ஒருவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 5, 2018, 17:20 PM IST
பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடி வரும் இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ராயலை தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. Read More
Aug 3, 2018, 10:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதை போன்று வேறு எந்த இந்திய பிரதமரும் உரையாற்றவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். Read More
Aug 2, 2018, 16:44 PM IST
அமெரிக்க பத்திரிகையான பார்ச்சூன் (Fortune) உலகத்திலுள்ள 500 பெருநிறுவனங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. Read More