Mar 5, 2019, 22:37 PM IST
மருத்துவம் படிக்க விரும்புவதாக அப்சல் குருவின் மகன் விருப்பம் தெரிவித்துள்ளார். Read More
Mar 5, 2019, 21:34 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி Read More
Mar 5, 2019, 20:46 PM IST
நாக்பூரில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னந்தனியாக போராடிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்து ஒரு நாள் அரங்கில் 40 -வது சதமடித்த இரண்டாவது வீரரானார். Read More
Mar 5, 2019, 16:20 PM IST
பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஊடுருவ முயன்றதை முறியடித்துவிட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. Read More
Mar 5, 2019, 13:21 PM IST
இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக நாடு அந்தஸ்தை ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Mar 5, 2019, 08:31 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 4, 2019, 22:13 PM IST
ஏர் இந்தியா விமான ஊழியர் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் Read More
Mar 4, 2019, 20:25 PM IST
மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து Read More
Mar 4, 2019, 14:25 PM IST
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 05:45 AM IST
இந்திய விமானி அபிநந்தன் தொடர்பாக இந்துத்துவா கோஷ்டிகள் வாட்ஸ் ஆப்பில் பரப்பி வரும் ஒரு தகவலை சிரிக்காமல் சீரியசாக படித்து பாருங்கள் Read More