Sep 11, 2020, 07:19 AM IST
உயிரி கழிவறை திட்டம், clean india, Read More
Sep 10, 2020, 17:46 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வாழூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் தன்னுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு அப்பு என்று இவர் பெயர் வைத்துள்ளார். ராஜேஷ் வழக்கமாக அதிகாலையில் அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்கச் செல்வது வழக்கம். Read More
Sep 10, 2020, 09:12 AM IST
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 9, 2020, 09:47 AM IST
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 6, 2020, 11:10 AM IST
பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆகவே, பொதுவாக பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பட்டியலில் இடம் பிடிக்கும். Read More
Sep 5, 2020, 14:35 PM IST
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புதிய கருத்தொன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு இந்தோ ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு, நிலநடுக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More
Sep 2, 2020, 16:58 PM IST
குறிஞ்சி பூ குறித்துத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதன் அழகை ரசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இடுக்கி மாவட்ட மலைப்பகுதிகளில் ஏராளமாகக் குறிஞ்சி பூக்கும். Read More
Sep 2, 2020, 14:39 PM IST
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் இரு அவைகளும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக, கடந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Aug 29, 2020, 14:41 PM IST
சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம் அல்லது மானாவாரி சாகுபடி என்பவை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மழைக் காலத்தில் வைக்கப்படும் பயிர் காரீஃப் பயிர் எனப்படும்.காரீஃப் பருவ பயிர்கள் இது வரை 1,082.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட இந்த ஆண்டு 7.15% கூடுதல் நிலப்பரப்பில் பயிரிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More