Jun 24, 2020, 15:31 PM IST
நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் அடுத்து அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்துடன் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. திடீரென்று குறுக்கிட்ட கொரோனா வைரஸ் ஊரடங்கு படப்பிடிப்பை முடக்கிவிட்டது. Read More
Jun 24, 2020, 12:50 PM IST
டெல்லியில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது.அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது. Read More
Jun 24, 2020, 11:06 AM IST
நடிகை சமந்தா. நாக சைதன்யா ஐதராபாத் வீட்டில் வசிக்கின்றனர், இவர்களின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. சமந்தா ஷில்பா இருவரும் சில தினங்களுக்கு முன் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் இருவரும் சந்தோஷமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தனர். Read More
Jun 24, 2020, 10:12 AM IST
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து 55 அதிகாரிகளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அந்நாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக உளவு வேலைகளில் ஈடுபட்டனர். Read More
Jun 24, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் இது வரை 64,603 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவில் 90 நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. Read More
Jun 24, 2020, 09:57 AM IST
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 23, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 800ஐ நெருங்கியுள்ளது.நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வந்தது. Read More
Jun 22, 2020, 10:02 AM IST
இந்தியா, சீனா எல்லைகளில் இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே திடீரென சீனா தனது படைகளைக் குவித்தது. Read More