Aug 17, 2019, 14:09 PM IST
நமது அண்டை நாடான சின்னஞ்சிறிய பூடான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Aug 16, 2019, 12:22 PM IST
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Aug 16, 2019, 10:39 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 15, 2019, 14:38 PM IST
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Aug 14, 2019, 10:21 AM IST
மே, இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை மிரட்டல் காரணமாக போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்றைய போட்டியில் வென்றாலோ அல்லது போட்டி ரத்தானாலோ, மே.இ.தீவுகள் மண்ணில் தொடர்ந்து 4 - வது முறையாக ஒரு தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது. Read More
Aug 9, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். Read More
Aug 8, 2019, 22:32 PM IST
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். Read More
Aug 8, 2019, 22:26 PM IST
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். Read More
Aug 8, 2019, 12:17 PM IST
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார். Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More