Sep 5, 2020, 14:29 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் கடந்த 5 மாதமாக மூடப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தும் திரை அரங்குகள் திறக்க அனுமதி தரவில்லை. திரை அரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. Read More
Sep 5, 2020, 13:09 PM IST
கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More
Sep 5, 2020, 12:17 PM IST
படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று பலரும் நிரூபித்துள்ளனர். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாள் என்ற 105 வயதான மூதாட்டி நாலாவது வகுப்பில் தேர்வாகி சாதனை படைத்தார். Read More
Sep 5, 2020, 11:50 AM IST
மொழி, நினைத்தாலே இனிக்கும் போன்ற தமிழ்ப் படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் பிரித்வி ராஜ். தற்போது முழுக்க மலையாள படங்களில் கவனம் செலுத்துவதுடன் சொந்தமாக படம் தயாரிக்கிறார். Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 5, 2020, 10:45 AM IST
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் எத்தனை நாள்கள் எதிர் உயிரி இருக்கும் என்ற ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களைப் பற்றிய ஓர் ஆய்வினை புது டெல்லியிலுள்ள மாக்ஸ் மருத்துவமனையும் அறிவியல் தொழில் ஆய்வு கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து நடத்தின. Read More
Sep 5, 2020, 09:29 AM IST
ரஷ்யாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் விய் பென்ஹியை சந்தித்துப் பேசினார்.ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத்சிங் சென்றுள்ளார். Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Sep 5, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 5, 2020, 02:09 AM IST
ஐ.டி துறை சம்பந்தமான வேலை தொடர்பாக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.இவர்களில் இருபது சதவிகிதமானோர் கீரின் கார்டு மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்று குடியேறியுள்ளனர் Read More