Jun 26, 2020, 18:06 PM IST
நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். இவர்களில் நடிகை நயன்தாரா அதிக பட்சமாக 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதுவும் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பளத்தை எட்டியிருக்கிறார். அவரை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் மிஞ்சிவிட்டார். Read More
Jun 26, 2020, 10:41 AM IST
பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா நாயர். இவர் பிரபல நடிகை ராதாவின் மகள். கோ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. வா டீல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் மும்பையில் வசிக்கிறார். இவருக்கு இம்முறை மின் கட்டணமாக சுமார் ரூ 1 லட்சம் வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Apr 2, 2020, 10:27 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் ஒரு நடிகரைக் காதலித்தார். அதற்கு அவரது தந்தை தடை விதித்ததையடுத்து காதல் விவகாரம் முறிந்துபோனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு லாஸ்லியாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Mar 22, 2020, 16:00 PM IST
கொரோனா வைரஸ் பரவுது 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க என்று ஊரெல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று நாடெங்கும் ஊரடங்கு அமலானதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியிருக்கின்றனர். Read More
Mar 10, 2020, 15:11 PM IST
நீச்சல் குளத்தில் குதித்து நீந்த தொடங்கிய சில நிமிடங்களில் நீபா சோர்வடைந்தார். நிலை தடுமாறி தண்ணீரில் மூர்ச்சையானார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் உடனடி யாக அவரை தண்ணீரிலிருந்து மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Mar 7, 2020, 18:53 PM IST
வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். Read More
Mar 4, 2020, 19:23 PM IST
குசும்புத்தன ரசிகர் ஒருவர், ஐயோ பாவம் பட வாய்ப்பே இல்லாம வெட்டியா இருக்காங்க என்று கிண்டல் செய்து மெசேஜ் பதிவிட்டார். அதைக் கண்டு கோபம் அடைந்த ரித்விகா, மூடிட்டு போடா புண்ணாக்கு.. என்று காட்டமாகப் பதில் அளித்தார். Read More
Feb 27, 2020, 20:04 PM IST
சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேட்டி அளித்திருந்தார் நடிகை குஷ்பு. அரசியல் பக்கம் கவனம் செலுத்தும் அதே வேளையில் சினிமா பக்கமும் தனது கவனத்தை வைத்திருக்கிறார். Read More
Feb 21, 2020, 15:44 PM IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்தது. மீண்டும் இதே கூட்டணி காத்து வாக்கில் ரெண்டு காதல் என்ற படத்தில் இணைகிறது.கூடுதலாக இம்முறை சமந்தாவும் நடிக்க உள்ளார். Read More
Feb 21, 2020, 15:40 PM IST
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. முன்னதாக துப்பாக்கி பயிற்சி பெற்ற டாப்ஸி புதிய படத்துக்காக கிரிக்கெட் விளையாட்டிற்காகத் தீவிர பயிற்சி பெற்றார். Read More