நயன்தாரா சம்பளத்தைத் தாண்டிச் சென்ற விஜய் பட ஹீரோயின் ..

நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். இவர்களில் நடிகை நயன்தாரா அதிக பட்சமாக 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதுவும் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பளத்தை எட்டியிருக்கிறார். அவரை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் மிஞ்சிவிட்டார்.


விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. இதில் ஹீரோயினாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். ஏற்கனவே இவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். தமிழில் 2வது படமான மாஸ்டர் ரிலீசுக்கு முன்பே மாளவிகாவுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதால் அதைத் தேர்வு செய்து நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் இந்தி படத்தை இயக்கிய ரவி உதய்வார் புதிய படம் இயக்க உள்ளார். இது ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ரூ 5 கோடி சம்பளம் தரப்படுகிறதாம். குறுகிய காலத்திலேயே மாளவிகா மோகனன் சம்பளத்தில் கோலிவுட் நடிகைகளை மிஞ்சிவிட்டார் என்று முணுமுணுக்கப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds