Nov 1, 2020, 12:40 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் நைனிடால் வங்கியில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 17:29 PM IST
தேசிய வீட்டுவசதி வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 16:41 PM IST
கிரெடிட் கார்டுகள் மூலம் வழங்கப்பட்ட கடன் நிலுவை தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதால் வங்கிகள் திணறி வருகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு கடன் வளர்ச்சி மூன்று சதவீத எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
Oct 31, 2020, 12:57 PM IST
முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாகக் காய்கறிகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து கேரளா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 30, 2020, 18:32 PM IST
வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பணம் பெறவோ அல்லது பணம் செலுத்தவோ நாம் காசோலை முறைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த காசோலைகளைப் பணமாக மாற்றும் போது, பணம் பெறும் நபரின் வங்கிக் கணக்கு எண், பெயர் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். Read More
Oct 30, 2020, 13:29 PM IST
பொதுத்துறை மற்றும் பல தனியார் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் எனும் அமைப்பின் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். Read More
Oct 30, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி இன்று மாலை தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. Read More
Oct 29, 2020, 12:31 PM IST
போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நகரத்திலுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்த்துக்கொண்டிருந்த காவலர்களின் கவனத்தை ஒரு காட்சி ஈர்த்தது. சாலையோரமாக ஒருவர் ஸ்கூட்டரில் சரிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் ஹெல்மட் கிடந்தது. Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More