பட்டம் படித்தவர்களுக்கு வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு!

by Loganathan, Oct 30, 2020, 13:29 PM IST

பொதுத்துறை மற்றும் பல தனியார் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் எனும் அமைப்பின் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்: Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

வயது:20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Preliminary Exam

Main Exam

Interview

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in/ என்ற இணைய முகவரி மூலம் 02.11.2020 முதல் 23.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/10/ibps-so-notice.jpg

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை