டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 1, 2020, 12:40 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் நைனிடால் வங்கியில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Marketing Executives

பணியிடங்கள்: 15

வயது: 20 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு டிகிரி/ Graduation தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஊதியம்: ரூ.15,000/- முதல் ரூ.31,000/- வரை

தேர்வு செயல்முறை: Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டமாக Interview அழைக்கப்படுவர்.

கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 23.11.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

இந்த பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தை சொடுக்கவும். https://www.nainitalbank.co.in/english/Contact_Us.aspx

https://tamil.thesubeditor.com/media/2020/11/ApplicationForm.pdf

https://tamil.thesubeditor.com/media/2020/11/NotificationMarketingExecutive.pdf

You'r reading டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை