Oct 31, 2020, 09:30 AM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். Read More
Oct 30, 2020, 12:48 PM IST
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Oct 29, 2020, 19:27 PM IST
பிரபல மலையாள நடிகை மிருதுளா முரளி, நிதின் விஜயன் திருமணம் இன்று கொச்சியில் நடந்தது. Read More
Oct 29, 2020, 19:09 PM IST
தேவர் குருபூஜைக்காகப் பசும்பொன் செல்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இருவருக்கும் தனித்தனியாக அவரவர் கட்சித் தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர். Read More
Oct 29, 2020, 18:03 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். Read More
Oct 29, 2020, 16:36 PM IST
என்ன நடக்க இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கையில் சற்று பயமாகத் தான் இருக்கிறது. Read More
Oct 29, 2020, 14:08 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 29, 2020, 12:12 PM IST
பொதுவாகவே அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தலைவிரித்தாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் கொரோனா தொற்று உலகையே பயமுறுத்தினாலும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை மட்டும் விடவில்லை. இந்நிலையில் தமிழக மாநில அரசு போனஸ் அறிவிக்காத நிலையில் தீபாவளி வசூலாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. Read More
Oct 29, 2020, 12:01 PM IST
விஸ்வாசம் படத்தையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜீத். இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்தார். இதையடுத்து அஜீத் அடுத்து நடிக்கும் வலிமை படத்தையும் வினோத்தே டைரக்டு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. Read More