Mar 28, 2020, 16:59 PM IST
ஹாலிவுட் பாடகி அரினா கிராண்டே 26 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.கொரோனா தொற்று தடையால் வேலை இழந்து தவிக்கும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அனுப்பியிருக்கிறார். தனது டிவிட்டர் இணைய தள பக்கம் மூலம் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடும் வழக்கம் கொண்டவர் கிராண்டே. Read More
Mar 28, 2020, 12:02 PM IST
இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் அவரது வீட்டு சுவற்றின் மீது ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More
Mar 28, 2020, 10:21 AM IST
அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அமெரிக்காவில் ஒரு லட்சத்து 1657 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 1581 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read More
Mar 28, 2020, 10:12 AM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் சார்லிக்குச் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. Read More
Mar 26, 2020, 17:54 PM IST
அருண் விஜய்யாரிடம் சண்டை போட்டார் என்று அதிர்ச்சியாகாதீர்கள். கொரோனாவின் தனிமையால் சினிமா சண்டை பயிற்சிகளை அவர் வீட்டு மாடியிலேயே செய்து பழகுகிறார். Read More
Mar 26, 2020, 13:27 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி டிவிட்டர் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் . ஒருவழியாக அவரும் டிவிட்டரில் இணைந்திருக்கிறார். தெலுங்கு வருடப்பிறப்பில் இந்தப் பணியை செய்திருக்கும் அவர் தனது தாயாருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார் Read More
Mar 26, 2020, 13:21 PM IST
சிரியாவில் 3 வயது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையால் இறக்கும் முன், இருங்க உங்க எல்லாரைப் பத்தியும் கடவுள்கிட்ட சொல்கிறேன் என்று சொல்லி விட்டு இறந்தான். அந்த புகைப்படம் ஒன்று எனக்கு பார்வர்ட் ஆகிவந்தபோது மனம் உடைந்து போனது. இந்த சம்பவம் உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியாது. Read More
Mar 24, 2020, 17:57 PM IST
கொரேனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளயே இருக்கும்படி அரசு தெரிவித் திருந்தது. அதேசமயம் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரவர்கள் வீட்டிலிருந்து கைதட்ட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். Read More
Mar 24, 2020, 14:20 PM IST
சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் இந்தியா கொரோனா பாதிப்பில் 3வது கட்டத்திலிருக்கிறது என்று சில விவரங்களை குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்டார் Read More
Mar 22, 2020, 12:12 PM IST
மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More