Nov 25, 2019, 09:25 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
Nov 25, 2019, 09:20 AM IST
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Nov 25, 2019, 09:15 AM IST
சரத்பவார்தான் எங்கள் தலைவர், நான் எப்போதும் என்.சி.பி கட்சியில்தான் இருப்பேன் என்று அஜித்பவார், ட்விட்டரில் கூறியுள்ளார் Read More
Nov 23, 2019, 22:51 PM IST
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More
Nov 23, 2019, 15:02 PM IST
பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Nov 23, 2019, 14:49 PM IST
அஜித்பவாருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. Read More
Nov 23, 2019, 12:42 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். Read More
Nov 23, 2019, 12:32 PM IST
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 23, 2019, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார் Read More
Nov 23, 2019, 11:57 AM IST
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக அமைந்துள்ள பட்நாவிஸ் அரசுக்கு அஜித்பவார் ஆதரவு அளித்தது, நிச்சயமாக சரத்பவாருக்கு தெரிந்தே நடந்திருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. Read More