Dec 17, 2019, 10:38 AM IST
குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Dec 15, 2019, 12:03 PM IST
நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். Read More
Nov 25, 2019, 09:20 AM IST
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Nov 14, 2019, 13:22 PM IST
தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Nov 6, 2019, 14:24 PM IST
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பது குறித்து உரிய ஆதாரங்களை உரிய ஆணையத்திடம் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 6, 2019, 13:32 PM IST
சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் கேள்விக்கே இடமில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
Nov 6, 2019, 13:14 PM IST
பாஜகவுடன் த.மா.கா.வை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்த தகவல் வதந்தி என்று ஜி.கே.வாசன் மறுத்துள்ளார். Read More
Oct 7, 2019, 08:32 AM IST
தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். Read More
Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jul 28, 2019, 10:36 AM IST
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார். Read More