Dec 20, 2020, 14:22 PM IST
திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார். Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Nov 18, 2020, 12:36 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொத்து வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி 10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் விடுதலையாக உள்ளார். Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
Nov 11, 2020, 10:02 AM IST
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More
Nov 3, 2020, 14:02 PM IST
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கமல்நாத் கூறியுள்ளார். Read More
Nov 3, 2020, 10:10 AM IST
பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More
Oct 29, 2020, 13:37 PM IST
அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More
Oct 21, 2020, 09:40 AM IST
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More
Oct 20, 2020, 09:25 AM IST
பஞ்சாப்பில் சட்டசபைக்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More