Jun 25, 2020, 16:36 PM IST
நடிகர் விஜய் கால்ஷீட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் கிடைக்கவிருந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:பிரார்த்னா தியேட்டரில் படம் பார்த்து விட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. Read More
Apr 6, 2020, 15:38 PM IST
விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தொடர்ச்சி யாக படங்களில் நடித்து வருவதால் சேரன் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உள்ளது இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார் சேரன். Read More
Mar 24, 2020, 10:57 AM IST
இதையடுத்து நரகாசூரன் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடலாமா என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் நரேன். அதற்கு வெளியிடலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 25, 2020, 19:40 PM IST
படத்துக்கான ஸ்கிரிபட் ரெடி செய்திருக்கும் சேரன் மற்றொரு முக்கிய கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதால் அதில் சிம்புவை நடிக்க வைக்க எண்ணி உள்ளார். அவருக்கும் கதை பிடித்து நடிக்கச் சம்மதம் தெரிவித்தால் விஜய்சேதுபதி, சிம்பு இணையும் 2வது படமாக இருக்கும். Read More
Jan 20, 2020, 15:56 PM IST
இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் இறலி. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது . Read More
Jan 18, 2020, 20:13 PM IST
நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர். Read More
Jan 4, 2020, 11:30 AM IST
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார். Read More
Dec 17, 2019, 17:48 PM IST
திறமை விழா, திரைப்படம், வெப் சீரிஸ் என 7 படைப்புகளை ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் யூ டியூப் சேனல் உருவாக்குகிறது. Read More
Nov 28, 2019, 18:59 PM IST
கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். Read More
Nov 22, 2019, 11:09 AM IST
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More