Aug 8, 2020, 18:54 PM IST
கொரோனா ஊரடங்கில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊர் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும். உணவின்றி, தங்குவதற்கு வழியின்றியும் தவித்தவர்களுக்கு ஓடோடி சென்று உதவினார் நடிகர் சோனு சூட். சினிமாவில் வில்லானாக நடித்தவர் நிஜ வாழ்வில் ஹிரோவானார். Read More
Aug 6, 2020, 12:57 PM IST
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பட குழு, தயாரிப்பாளர், இயக்குனர் எஅனைவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றனர். Read More
Aug 5, 2020, 11:41 AM IST
கவர்ச்சி பாம் ஷகீலா நடித்த மலையாள படங்கள் ஒரு காலத்தில் மம்மூட்டி, மோகன்லால் படங்களுக்கு தண்ணிகாட்டியது. ஷகீலா பட ரிலீஸ் என்றால் பிரபல நடிகர்கள் தங்கள் பட ரிலீஸை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More
Jul 28, 2020, 12:27 PM IST
நடிகர் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தனுஷ் பிறந்தநாள் ஹேஷ் டேக் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர். Read More
Jul 27, 2020, 11:15 AM IST
ஊரே பத்திகிட்டு எரியும் போது நீரோ மன்னன் பிடியில் வாசிச்ச கதையா மாதிரி நடிகை வனிதாவோட மேட்டர்ல லெக் பீஸ் பிரியாணியோட பிக்னிக் போய் ஆட்டம் போட்ட படம் நெட்டில் வைரலாகுது..கொரோனா ஊரடங்கு, சாத்தான்குளம் பிரச்சனை, தியேட்டர் திறப்பாங்களா மாட்டாங்களான்னு தெரியலன்னு ஊர்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு .. Read More
Jul 25, 2020, 10:47 AM IST
நடிகர் வனிதா டிவி டெக்னீஷியன் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்ததால் அதுபற்றி சர்ச்சை எழுந்தது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மற்றும் சூரியா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் , டைரக்டர் நாஞ்சில் விஜயன் போன்றவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 23, 2020, 11:22 AM IST
நடிகை வனிதா கடந்த சில நாட்களாகவே இணைய தளத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியிருக்கிறார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துகொண்டார். இது தான் சர்ச்சைக்குக் காரணம், பீட்டர் பால் தனது முதல் மனைவியிடம் சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவைத் திருமணம் செய்துகொண்டது Read More
Jul 21, 2020, 15:32 PM IST
டிவிக்களில் ஒரு விளம்பரம் வரும் மழைக்கும் ஒன்றும் ஆகக்கூடாது வெயிலுக்கும் ஒன்றும் ஆகக்கூடாது , அடிக்கிற பெயின்ட் பத்து வருஷத்துக்கு அப்படியே இருக்கணும் என்பார். அப்படின்னா லேமினேஷன் பண்ணிடுவோமா என பெயிண்ட் கான்ட்ராக்டர் சொல்வார். அப்படியொரு வேலை செய்து டிரெண்டிங் ஆகி வருகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். Read More
Jul 16, 2020, 16:03 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவர் இறந்து ஒரு மாதம் ஓடிவிட்டது ஆனாலும் அவரை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவரின் நினைவு வாட்டிக் கொண்டிருக்கிறது. Read More
Jul 11, 2020, 11:23 AM IST
நடிகர் பிரபாஸ் நடிக்கும் 20வது படம் ராதே ஷியாம். இதில் ஹீரோயினாக புட்ட பொம்மா பாடல் புகழ் பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது, Read More