May 27, 2019, 14:04 PM IST
இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் தாக்குதலுக்குப் பின் 3 மாதமாக பாகிஸ்தான் வான்வெளியில் வேற்று நாட்டு பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில் நமது நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் அந்நாட்டு வான்வெளியில் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது Read More
May 25, 2019, 13:06 PM IST
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் Read More
May 20, 2019, 09:03 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
May 19, 2019, 09:30 AM IST
மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடித்தவுடன் 2 நாள் ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய பிரதமர் மோடி, கேதார்நாத் பனிக்குகையில் 18 மணி நேரம் தன்னந்தனியே அமர்ந்து தியானம் செய்தார். Read More
Apr 28, 2019, 10:59 AM IST
தொடர் குண்டு வெடிப்பால் பதற்றமாக காணப்படும் இலங்கைக்கு பயணம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More
Apr 8, 2019, 20:46 PM IST
மோடி 2014-ம் ஆண்டு முதல் செய்த வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் அரசுப்பள்ளி ஆசிரியர். Read More
Feb 17, 2019, 15:40 PM IST
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா. Read More
Oct 19, 2017, 16:19 PM IST
Who paid for trips Modi made by chartered planes as Gujarat chief minister: Congress Read More