Sep 25, 2020, 10:19 AM IST
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 ஷோவில் பங்கேற்றவர் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் இயக்குனர் சேரன் ஒரு பணியில் இருக்கும்போது தன்னை தாக்கியதாகக் குற்றம் சாட்டி சர்ச்சையைக் கிளப்பினார். சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தார். Read More
Sep 20, 2020, 11:55 AM IST
நடிகை பாயல் கோஷ், இயக்குனர் அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் தேரோடும் வீதியிலே, Read More
Sep 7, 2020, 10:19 AM IST
வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்தி படங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி சில நடிகைகள் அவ்வவ் போது தெரிவிக்கின்றார். அதுபோல் சமீரா ரெட்டி முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார். Read More
Jun 24, 2020, 11:11 AM IST
கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மிஸ்டர் சந்திரமுவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் ரெஜினா.சமீபத்தில் இவர் கூறும்போது.தனக்குப் பலமுறை பாலியல் தொல்லை தந்திருக்கின்றனர். Read More
Jun 14, 2020, 10:29 AM IST
தமிழில் நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாகக் கடந்த 2017 ம் ஆண்டு பாலகிருஷ்ணடு என்ற படத்தில் நடித்தவர் அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். Read More
Apr 11, 2020, 10:02 AM IST
நடிகை உள்பட 80 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டின். இவர் பாலியல் தொல்லை தந்ததாக ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறினார். Read More
Apr 10, 2020, 14:22 PM IST
மீ டூ இயக்கம் தொடங்கியதும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். போலீசிலும் புகார் தரப்பட்டது. இதையடுத்து பாலியல் தொல்லை பிரச்சனை குறைந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகை மான்வி காக்ரு, தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். Read More
Feb 26, 2020, 17:06 PM IST
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா நடித்த படம் புன்னகை மன்னன். இப்படத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும் கமல், ரேகா அருவியிலிருந்து குதிக்க முடிவு செய்வதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Jan 5, 2020, 19:47 PM IST
கார்த்தி நடித்த கைதி படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். விஜய் நடித்த கத்தி முதல் அட்லி இயக்கிய பிகில் படம் வரை காப்பி அடிக்கப்பட்ட கதை என்று வம்பு வழக்கு தொடர்ந்து வருகிறது. Read More