Aug 7, 2020, 12:24 PM IST
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் காலியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பொருளாளராக இருந்தவரும் மூத்த தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார் துரைமுருகன். Read More
Jun 27, 2020, 10:44 AM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கும் படம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கதையாக உருவாகிறது.வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ராம ராஜூ, பீம் ஆகிய பாத்திரங்களில் முறையே சரண், என் டி ஆர் நடிக்கின்றனர். Read More
Jun 19, 2020, 10:23 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சின் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி சொந்த ஊரான பாட்னாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. கங்கையாற்றில் அவரது குடும்பத்தினர் அஸ்தியைக் கரைத்தனர். அஸ்தி கரைக்கும் நிகழ்வு மிகவும் உருக்கமாக இருந்தது. Read More
Apr 27, 2020, 14:35 PM IST
ஒ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருப்பவர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் வரனே அவசியமுண்டு என்ற படத்தைத் தயாரித்து நடித்திருந்தார். இதில் போராளி பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி ஜோக் இடம் பெற்றுள்ளதாகச் சிலர் நெட்டில் விமர்சனம் வைத்தனர். Read More
Apr 20, 2020, 16:54 PM IST
இவர் 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார். Read More
Dec 23, 2019, 14:31 PM IST
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக, தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 14, 2019, 09:21 AM IST
நாகலாந்தில் திருமண வரவேற்பில் ஏகே56 இயந்திர துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்த புதுமணத் தம்பதி கைது செய்யப்பட்டனர். Read More
Nov 12, 2019, 12:40 PM IST
நாகலாந்தில் ஒரு இயக்கத் தலைவரின் மகன் திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதிகள் ஏகே56, எம்16 இயந்திர துப்பாக்கிளுடன் காட்சியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 15, 2019, 14:02 PM IST
சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More
Aug 27, 2019, 16:29 PM IST
இயக்குநர் ரமணாவிடம் டிராபிக் போலீஸார் இருவர் தரக்குறைவாக நடந்துள்ளனர். அவர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ள ரமணாவிடம், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More