Aug 21, 2020, 13:38 PM IST
வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். Read More
Jul 21, 2020, 18:33 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற தமிழ் திரையுலகின் சகாப்தம் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு தினம் இன்று. பராசக்தி படத்தின் மூலம் திரைவாணை கிழித்துக்கொண்டு உதித்த அந்த இமயம் சினிமாவில் ஏற்காத வேடம் இல்லை, பேசாத வசனம் இல்லை. Read More
Feb 3, 2020, 11:01 AM IST
அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. Read More
Jan 26, 2020, 14:27 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். Read More
Jan 2, 2020, 09:49 AM IST
நெல்லை கண்ணன் விவகாரத்தில் காவல்துறை காட்டிய பொறுப்புணர்வும், கடமையுணர்வும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் விவகாரங்களில் காணாமல் போனது ஏன்? என்று எஸ்.டி.பி.ஐ. கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More
Dec 11, 2019, 14:06 PM IST
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். Read More
Dec 5, 2019, 13:01 PM IST
ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். Read More
Nov 8, 2019, 12:03 PM IST
வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Read More