Sep 2, 2020, 09:18 AM IST
பேஸ்புக் சமூக ஊடகத்தில், மக்கள் பாரபட்சமற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர் பெர்க்கிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Aug 27, 2020, 17:45 PM IST
பாஜகவுக்குச் சாதகமாக பேஸ்புக் செயல்படுவதாகச் சமீபத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை பேஸ்புக் நிறுவனம் மறுத்தது. எந்த கட்சிக்கும் ஆதரவாக தாங்கள் செயல்பட மாட்டோம் என்று அந்த நிறுவனம் கூறியது. Read More
Aug 26, 2020, 19:43 PM IST
பேஸ்புக் தரப்பில் இப்போது மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறது. Read More
Aug 26, 2020, 17:42 PM IST
ஃபேஸ்புக் பயனர்கள் பொருள்களை வாங்கும்படி வணிக நிறுவனங்கள் இந்த வசதி மூலம் காட்சிப்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் ஷாப் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டநிலையில் ஃபேஸ்புக் ஷாப்பிங் வசதி தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்படுகிறது. Read More
Jan 10, 2020, 09:55 AM IST
43-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. Read More
Sep 13, 2019, 16:44 PM IST
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். Read More
Aug 31, 2019, 20:36 PM IST
ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது. Read More
Jun 13, 2019, 07:49 AM IST
தாங்கள் பயன்படுத்தும் செயலிகள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளும் பயனர்களுக்குப் பணம் அளிக்கக்கூடிய ஸ்டடி (Study) என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது Read More
Jun 11, 2019, 19:00 PM IST
வெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More