Dec 7, 2020, 12:52 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். Read More
Dec 6, 2020, 17:16 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More
Dec 6, 2020, 15:34 PM IST
விவசாயிகள் வரும் 8ம் தேதி நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு தெலங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். முழு ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Dec 5, 2020, 11:31 AM IST
பிளஸ் டூ படிக்கும் மாணவனும், மாணவியும் வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் சமூக இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 15:13 PM IST
ஆரம்பித்த வேகத்திலேயே கட்சியை கைகளில் இருக்கிறார் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையும் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். Read More
Nov 10, 2020, 17:09 PM IST
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று கடந்த சில ஆண்டுகளாகவே கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் விஜய்க்கு இல்லை என்று பொடி வைத்தே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி வந்தார். நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் கருத்துக்களைத் தனது படங்களில் பேசி வருகிறார். Read More
Nov 9, 2020, 16:41 PM IST
ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாகக் கேரளாவிற்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான 292 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்ற ஆந்திர மாநில கஞ்சா வியாபாரி உட்பட இருவரைக் கேரள போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து கேரளாவிற்குத் தமிழகம் வழியாகக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கேரள மாநிலம் பாலக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Nov 7, 2020, 11:38 AM IST
தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தேர்தல் தலைமை அலுவலகத்தில் ஒரு கட்சியைப் பதிவு செய்தார். இது பரபரப்பானது. இதையறிந்த விஜய் அதற்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தார்.என் தந்தை கட்சி ஒன்றைப் பதிவு செய்ததாக அறிகிறேன் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Read More
Nov 6, 2020, 20:45 PM IST
அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை Read More
Nov 6, 2020, 20:30 PM IST
மாறி மாறி அரசியல் கட்சி தொடர்பாக பேசியுள்ளது சண்டையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்தது. Read More