May 5, 2019, 10:29 AM IST
லஞ்சம், ஊழலை ஒழிக்கணும்னா, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒழித்தால் தான் முடியும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Apr 27, 2019, 10:05 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மீது ரூ.1,179 கோடி ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. ஒரு எப்.ஐ.ஆர் மற்றும் 6 ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்திருக்கிறது Read More
Apr 9, 2019, 08:57 AM IST
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தி.மு.க. வை கடுமையாக தாக்கி பேசினார். Read More
Jan 30, 2019, 17:00 PM IST
watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. Read More
Dec 13, 2018, 16:45 PM IST
740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 13, 2018, 13:56 PM IST
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கிடவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி குடிதண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். Read More
Oct 16, 2018, 18:26 PM IST
சட்டவிரோதமாக மணல் அள்ளியவரிடமிருந்து லஞ்சம் பெற முயற்சித்த விருத்தாச்சலம் வட்டாட்சியரும் அவரது ஓட்டுநரும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 13, 2018, 09:12 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். Read More
Sep 20, 2018, 22:45 PM IST
திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசின் மீது தொடர்ச்சியாக பொய்யான புகார்களை கூறி வந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். Read More
Aug 30, 2018, 20:51 PM IST
சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதிகாரிகள், அலுவலர்களின் சொத்து விவரங்களை 12 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. Read More