Jan 13, 2021, 20:22 PM IST
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Read More
Jan 7, 2021, 21:00 PM IST
ஆம்கேட் (Amkette) 4 கே இவோஃபாக்ஸ் கேம்பாக்ஸ் ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. முதல் வாரம் மட்டும் அறிமுக சலுகை விலையில் விற்பனையாகும். Read More
Jan 7, 2021, 11:45 AM IST
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கணக்குகளை ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். Read More
Jan 6, 2021, 13:30 PM IST
பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களில் இணைய தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து வருவதுடன் சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதிர்ச்சியான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. Read More
Dec 30, 2020, 18:28 PM IST
SSC எனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தில் இருந்து Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 27, 2020, 16:58 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய நிறுவனத்தில், பள்ளிப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2020, 20:21 PM IST
2020 ம் ஆண்டிற்கான தனிமனித சுதந்திர குறியீட்டை, அமெரிக்காவின் CATO மற்றும் கனடாவின் FRASER நிறுவனம் வெளியிட்டுள்ளது. Read More
Dec 16, 2020, 14:00 PM IST
இளநிலை/முதுநிலை போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள். பணியில் 03 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். Read More
Dec 14, 2020, 11:44 AM IST
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Dec 9, 2020, 09:41 AM IST
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் இன்று(டிச.9) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. Read More